Saturday, August 8, 2015

Ban TASMAC in Tamilnadu ! CPMN Requesting that, Parties should voice in one wing !

Ban TASMAC in Tamilnadu ! CPMN Requesting that, Parties should voice in one wing !


             There are,  6823 number of  TASMAC retail outlets spread across in Tamilnadu, Many political parties and social organizations demanding for the closure   of   TASMAC   and    liquor sales in the State. For the welfare of the Tamilnadu   People,   the    Government  should, decide to ban the TASMAC 
sales in this  State.  CPMN - Communist Party of Marxist New is,  strong in this decision  of Liquor Ban !  Also,  requesting  all  Parties  should  unite and
make voice  in one wing ! The Statement  By  –  Dr.A.Ravindranath Kennedy, 
CPMN - National General Secretary.

மது விலக்கை தமிழ்நாட்டில்அமல் படுத்தியே தீர வேண்டும் எனசி.பி.எம்.என் கட்சி கோரிக்கை !
          டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சிதமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தைஆள்பவர்களுக்கு ஏற்ப்படுத்தி உள்ளது. காந்தியவாதியான சசி பெருமாள் அவர்களின் தியாக மரணத்தால் விளைந்த, மக்களின் கோபத்தையும்குடியினால் ஏற்ப்படும் உண்மையான சீரழிவையும்தமிழக அரசு புரிந்து கொண்டுஉடனடியாக மது விலக்கை அமல் படுத்தினால் மட்டுமேவரும் காலத்தில் ஆட்சியைத் தொடரவாக்கு கேட்டு மக்களை அணுக முடியும் என்பது திண்ணம். மது விலக்கை அமல் படுத்த வேண்டிபல முனை போராட்டங்களை கையில் எடுத்துள்ளபா.ம.க,  தி.மு.க,  தே.மு.தி.க,  ம.தி.மு.கவி.சிசி.பி.ஐசி.பி.ஐ.(எம்),  இ.தே.காத.ம.கா மற்றும் மது மறுப்பை வலியுறித்திய அனைத்து கட்சியினரையும்சி.பி.எம்.என் - புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதமிழக மக்கள் சார்பாகபாராட்டக் கடமைப் பட்டுள்ளது.

1 comment:

  1. சமூகம் திருந்தாது, தனிமனிதன் திருந்த வேண்டும்! http://manam.online/News/Social-Issues/2016-MAY-20/Campaign-to-Eradicate-Liquor-6

    ReplyDelete